Header Ads


பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை


நாட்டின் பல பகுதிகளில் இன்று  பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக  வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்குஇ சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் கடும் காற்று அல்லது பனியுடனான காலநிலை நிலவுவதுடன்இ வடக்குஇ கிழக்கு மற்றும் கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.