அவிசாவளைக்கு இன்று ரயில் இல்லை
கொழும்பு – அவிசாவலை ரயில் வீதியின் போக்குவரத்துக்கள் அனைத்தும் இன்று இடம்பெறமாட்டாதெனவும் இதனால் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருத்த வேலை காரணமாக இந்த போக்குவரத்துத் தடை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருத்த வேலை காரணமாக இந்த போக்குவரத்துத் தடை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Post a Comment