Amala Paul : வைரலாகும் அமலா பால் போட்டோ : காரணம் இந்த டிரஸ் தான்!
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலாபால். தமிழில் ஆடை என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படுகவர்ச்சியாக வெளியானதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.இயக்குனர் ஏ.எல் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என தகவல்கள் பரவியது. பின் அதுவெறும் வதந்தி என தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள செக்ஸியான போட்டோ, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் சிகப்பு கலர் லுங்கி அணிந்து தொடை தெரியும் அளவு அதை தூக்கி கட்டி போஸ் கொடுத்துள்ளார்.
Amala Paul : வைரலாகும் அமலா பா
Post a Comment