Header Ads


Thalapathy Vijay: நாசர் மகன் ஃபைசல் பிறந்தநாளை கொண்டாடிய தளபதி விஜய்!

நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் மகன் நூருல் ஹாசன் ஃபைசலின் பிறந்தநாளை தளபதி விஜய் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் மகன் நூருல் ஹாசன் ஃபைசலின் பிறந்தநாளை தளபதி விஜய் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ தளபதி விஜய், தற்போது சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் மகன் நூருல் ஹாசன் ஃபைசல் நேற்று தனது பிறந்தநாஅப்போது, அவருடன் தளபதி விஜய்யும் இருந்துள்ளார். ஃபைசல் கேக் வெட்டுவதை கண்டு விஜய் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, மகாபலிபுரம் அருகில் ஃபைசல் கார் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது, அவரை நேரில் சென்று தளபதி விஜய் ஆறுதல் கூறினார். அப்போது இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படத்தை நாசரின் மனைவி கமீலா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ளை கொண்டாடியுள்ளார். 




Powered by Blogger.